Thursday 23 July 2020

இன்று காலை திருநகரில் மாஸ்க் அணியாமல் இருந்த கடைக்காரர்களிடம் ரூ 500 முதல் ரூ 200 வரை R.I. Spot fine வசூல் . செய்திருக்கிறார். கடமை உணர்வு பாராட்டு. அதே நேரத்தில் திருநகரில் நூற்றுக்கணக்கான பேர் மாஸ்க் இன்றி அலைகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா. ? நன்றி ஆர் எம் ஜி கோவர்தனன்


No comments:

Post a Comment