Monday 19 September 2022

வெற்றித் திருமகன் லேனா நாராயணன். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் பணி ஆற்றிட தேர்தல் களத்தில் முனைப்புடன் செயல்பட்டு வரும் அருமை நண்பர், பன்முகப் பேராற்றல் மிக்க இனியவர், தலைமைப் பண்பின் முன்னோடி, ஈரோடு நகரத்தார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் உள்ளிட்ட பல பணிகளை மேன்மையாகச் செய்துவரும் கடமைச் செம்மல், ஆளுமை மிக்க சொற்பொழிவாளர், உலகம்பட்டி லேனா. நாராயணன் வெற்றிக் கனியைப் பெற்றிட துணை நின்றிடுவோம். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment