Monday 19 September 2022

நகைச்சுவை நந்தவனம் மதுரை முத்து வாழியவே. இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அருமைத் தம்பி, மாநகர் மதுரைக்கும், தான் பிறந்த திருமங்கலம் அரசபட்டி ஊருக்கும் தனது பேராற்றல் மூலம் பெருமை சேர்க்கும் நகைச்சுவை நந்தவனம் மதுரை முத்து நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment