Friday 9 September 2022

வாழிய மணமக்கள். கேன் கதிர் மகள் திருமண விழா.

 வாழிய மணமக்கள்.

கேன் கதிர் மகள் திருமண விழா.
நேற்று காலை கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அருமை சகோதரர், செல்லா சாப்ட்வேர் மற்றும் கேன் நிறுவன நிர்வாகி அ. கதிர்காமநாதன் மகள் திலகவதி - மணிவாசகம்
திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம்.
அருகில் திருநகர் வீஆர். குமார் தம்பதியர், ஜவகர் அசோசியேட்ஸ் பொறியாளர் ஜெ. சுகுமார் தம்பதியர் , எங்கள் ஆசான் எம் எஸ். முத்துராமன் தம்பதியர், எம் சி என். மாணிக்கம் தம்பதியர், சகானா இண்டஸ்ட்ரீஸ் சத்தியமூர்த்தி தம்பதியர், எம் எஸ்பி. குமரப்ப செட்டியார், நாதஸ்வர சக்கரவர்த்தி வேதமூர்த்தி, சமைய‌ல் சக்கரவர்த்தி மீ சொ என்ற மீனாட்சி சுந்தரம், கேஆர். பழனியப்பன் உள்ளனர்.
இசையுலகின் அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மண வீட்டார் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தது.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.















No comments:

Post a Comment