Saturday 3 September 2022

பர்மாவிற்கும், உங்கள் குடும்பத்திற்கும் தொடர்பு உண்டா ?

 பர்மாவிற்கும், உங்கள் குடும்பத்திற்கும் தொடர்பு உண்டா ?

டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் திருமதி மந்த்ரா, THE HINDU உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் 20 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் THE UNTOLD STORY OF INDIA AND BURMA என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார்.
இந்த நூலிற்காக, பர்மா சார்ந்த பல தகவல்களைச் சேகரிக்க, அவர் வரும் செப். 8-ஆம் தேதி, வியாழன் அன்று சென்னைக்கு வருகிறார்.
பர்மாவில் வசித்த உங்கள் முன்னோர் பற்றிய தகவல்கள், அனுபவங்கள், கருத்துக்கள், புகைப்படங்கள் - போன்றவற்றைப் பதிப்பில் பார்க்க விரும்பி - பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளோர், செப். 8 அன்று மாலை 6 மணிக்கு தி. நகரில் உள்ள எமது அலுவலகத்தில், இவரை நேரில் சந்தித்து உரையாடலாம்.
- இராம்குமார் சிங்காரம்,
98410 47455.

No comments:

Post a Comment