Friday 16 September 2022

நேர்மையான பேருள்ளம் வாழியவே இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் சிறந்த எழுத்தாளர், எளிய நடையில் நல்ல செய்திகளை எடுத்துச் சொல்லும் சொற்பொழிவாளர், பண்பாட்டுச் செம்மல், தமிழக தலைமைச் செயலாளர், பன்முகத் திறன் கொண்ட எங்கள் இனிய சகோதரர் வெ. இறையன்பு ஐஏஎஸ் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment