Monday 12 September 2022

அருமை நண்பர் மாநகராட்சி உதவிப் பொறியாளர் பைக்காரா எஸ் முத்துராமலிங்கம் மகன் மணவிழா.

 ருமை நண்பர் மாநகராட்சி உதவிப் பொறியாளர் பைக்காரா எஸ் முத்துராமலிங்கம் மகன் மணவிழா.

வாழிய மணமக்கள்.
இன்று காலை மதுரை பசுமலை கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அருமை நண்பர், இலக்கிய ஆர்வலர், தி மு க மூத்த முன்னோடி, மதுரை மாநகராட்சி உதவிப் பொறியாளர், எங்கள் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற நிகழ்வுகளில் நீண்ட காலமாக பங்கேற்று மகிழும்
எஸ். முத்துராமலிங்கம் மகன்
சிவபிரபு - ஸ்டேட் பாங்க் ஸ்டாப் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் ஆர். பரதன் மகள் நிரஞ்சனா
திருமண விழாவில் மனிதத்தேனீ.
மணவிழாவில் மேனாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர்
கே. ராஜூ,ஜெயந்தி ராஜூ, மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த், தி மு க மூத்த தலைவர்கள், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே எஸ் கே. ராஜேந்திரன், ராமன், பள்ளிக் கால நண்பர் மிசா பாண்டியன் தம்பதியர், அரிமா மேனாள் ஆளுநர் ஆர் கே தங்கராஜ், சன் டிரைவிங் ஸ்கூல் நல்லுசாமி, வடிவேல் முகுந்தன் தேவி கலைவாணி கண்ணன், காந்திய மக்கள் இயக்க தலைவர் எஸ். ஈஸ்வரன், மா மன்ற உறுப்பினர் பைக்காரா கருப்பசாமி, வழக்கறிஞர் கே. முத்தையா பசும் பொன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொழிற்சங்க முன்னோடி வி. கிருஷ்ணமூர்த்தி, மூத்த தி மு க முன்னோடி பொய் சொல்லான் காங்கிரஸ் மேனாள் மாவட்ட தலைவர் செல்லம்பட்டி பிரபாகரன், ஐபிஎஸ் பாலமுருகன், ஹேமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
மணவிழாவில் மக்கள் திருக்கூட்டம் எங்கும் நிறைந்திருந்தது.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.

No comments:

Post a Comment