Monday 12 September 2022

ஆழ்ந்த இரங்கல். மாநகர் மதுரையில் நீண்ட காலம் முன்பே மிட்லாண்ட் ஹோட்டல், தியேட்டர் என தனிப் பெரும் சக்தியாக இருந்த குடும்பம், தற்போது சக்தி சினிமாஸ் என்ற திரையரங்க வளாகம், காபி எஸ்டேட் என அதன் நிர்வாகி, மதுரை நகரத்தார் சங்கத்தின் முன்னோடி, எதனையும் துணிவுடன் எதிர்கொள்ளும் பேராற்றல், தனக்கென தனி முத்திரை பதித்த அண்ணன், புதுவயல் ஆர் எம் எம் அண்ணாமலை அவர்கள் இன்று அவர்கள் பழைய நத்தம் ரோடு, எண் 2, சொக்கிகுளம், சீதா அப்பார்ட்மெண்ட் அருகில் உள்ள இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். அவர்களது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 3 - 40 மணியளவில் கீரைத்துரை மின்மயானத்தில் நடைபெறும். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment