Wednesday 24 August 2022

கவியரசு கண்ணதாசன் பாடல் துளிகள்.

 கவியரசு கண்ணதாசன்

பாடல் துளிகள்.
ஆறுமுகம்-- பெயரில் உள்ள மகத்துவத்தைப் பாடும் வரிகள்--TMS சீர்காழியின் குரலில்--- திருச்செந்தூரின் கடலோரத்தில்--தெய்வம் படம் 🙏
ஆறுமுகம்---மட்டுமல்ல. பல அழகு முகம் கொண்ட முருகனை வர்ணிக்கும் அற்புதமான வரிகள்--ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்-- கந்தன் கருணை🙏
அறுபடை வீடுகளின் சிறப்பை விளக்கிடும் .. ஓம் என்ற தத்துவத்தை பாடும் சிறந்த பாடல்--- "அறுபடை வீடு கொண்ட திருமுருகா"--' 🙏
"முருகா ..உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே"---- உனைப் பாடும் தொழிலின்றி வேறில்லை🙏
என்ன சொல்லி அழைப்பேன்..முருகா.. "முருகா என்றழைக்கவா முத்துக்குமரா என்றழைக்கவா""🙏
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் புகழ் பாடும்--"சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா"🙏
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"---- இளமையோடு தனிமையில் தவிக்கும் பெண்ணின் ஏக்கம்🙏
ஆம்..தனிமையில் எப்படி இனிமை காண முடியும்..." தனிமையிலே இனிமை காண முடியுமா""-- ஆடிப்பெருக்கு🙏
ஆம்...தனியாக இருப்பவனும் ஒரு ராஜா தான்🙂""நான் தன்னந்தனி காட்டு ராஜா"" -- எங்க மாமா🙏
அழகு பெண்கள் தனியாக போகக்கூடாதாம் கவிஞர் சொல்கிறார். "ஹலோ மிஸ் ஹலோ மிஸ்...எங்கே போறீங்க""-- என் கடமை🙏
நன்றி சாந்தாராம் மும்பை

No comments:

Post a Comment