Wednesday 17 August 2022

வாழிய பல்லாண்டு. இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அருமைத் தம்பி, சொற்பொழிவு உலகின் சூப்பர் ஸ்டார், நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்திடும் ஓய்வறியா உழைப்பாளி, நகைச்சுவை உலகில் உச்சம் தொட்டு, ஆன்மீக உலகில் ஆளுமையோடு பயணப்படும் பேராற்றல் மிக்க இளவல், திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வர்ணனைச் செம்மல், பட்டிமன்ற நடுவர், மற்றும் அறிவார்ந்த வழக்கறிஞர் பல்வேறு தேசங்களுக்குப் பயணப்படும் செந்தமிழ்ச் செல்வர் தேவகோட்டையில் பிறந்து நாட்டரசன்கோட்டையில் வளர வந்துள்ள இளைய தமிழ்க் கடல் நகைச்சுவை நந்தவனம் எஸ். ராமநாதன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment