Tuesday 23 August 2022

ஆழ்ந்த இரங்கல் இன்று இரவு 9-36 மணிக்கு ஒக்கூர் சிக. கண. ராம. ரத்தினம் (எ) கண்ணப்ப செட்டியார் அவர்களின் மனைவி கண. கண்ணாத்தாள் ஆச்சி 36, பந்தடி 3 ஆவது தெரு எங்கள் இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்தார்கள். அவர்களது இறுதிச்சடங்கு நாளை 23-08-2022 மதியம் 2 மணியளவில் நடைபெறும். இப்படிக்கு பிரிவால் வருந்தும் குடும்பத்தினர்கள் மகன் - மருமகள் கண. ராமநாதன் - மீனா கண. பழனியப்பன் - லதா கண. தியாகராஜன் - வள்ளிமயில் மகள் - மருமகன் விஜயலெட்சுமி - மீனாட்சி சுந்தரம் மீனா-தணிகை வாசன்


 

No comments:

Post a Comment