Monday 22 August 2022

அரிமா இயக்கத்தின் அறிவார்ந்த தலைவர் ஆர் கே டி அவர்களின் மதுரை பைபாஸ் ரோடு அரவிந்த் ஸ்டோர் ஆரம்ப விழா. இன்று காலை மதுரை பைபாஸ் ரோடு சிறப்பான இடத்தில் ஜவுளி உலகின் மேன்மையைப் பறைசாற்றும் வண்ணம் அரவிந்த் ஸ்டோர் ஆரம்ப விழாவில் அதன் உரிமையாளர், அரிமா மாவட்ட மேனாள் ஆளுநர் ஆர் கே தங்கராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழும் மனிதத்தேனீ. அருகில் அரிமா மேனாள் ஆளுநர் பொறியாளர் வி. முருகேசன், சோழவந்தான் தொகுதி மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆ. சந்திரசேகர், அரிமா முன்னோடி மேலூர் எஸ்பி. மெய்யப்பன், பொறியாளர் சொ. ராம்குமார் உள்ளனர். வாழிய வணிக மேன்மை.

 





No comments:

Post a Comment