Friday 26 August 2022

மலைகளுக்கு இடையே அழகான சூழலில் ஆயிரம் ஆண்டுக்கால மலைக்கோவில். குற்றாலம் அருகே 18 கி மீ செங்கோட்டை ரோடு பண்பொழியில் ஆயிரம் ஆண்டுக்கால மிகத் தொன்மையான இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில் உள்ளது. கூடுதல் சிறப்பு மலையில் சந்நிதி பின்புறம் அழகிய குளம் உள்ளது. அருமையான சாலை வசதி, மலைமீது செல்ல வாகன வசதி எனச் சிறப்பாக உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் மிக அழகான தோற்றத்தில் அருள்தரும் காட்சி காணக் கண் கோடி வேண்டும். வாழிய பண்பொழி - மனிதத்தேனீ




 

No comments:

Post a Comment