Tuesday 16 August 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 58 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், 400 க்கும் அதிகமான பணியாளர்கள் கொண்ட சன் இஞ்சினியரிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், புதுக்கோட்டை மாவட்ட 221 திருக் கோவில்களின் மேனாள் தக்கார், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் அப்பழுக்கற்ற மேனாள் செயலாளர், புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர், நெற்குப்பை ராம. வயிரவன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment