Thursday 24 August 2023

தேசத்தின் பெருமை.

 உலக சதுரங்க ஆட்டத்தில் தன் முழுபலத்தோடு ஆடும் கார்ல்சனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடு கொடுத்து இரண்டாவது ஆட்டத்தையும் சமன் செய்தார் பிரக்ஞானந்தா

17 வயது பிரக்யானந்தா 32 வயது கார்ல்ஸனை இரண்டாம் முறையாக தண்ணீர் குடிக்க வைத்திருக்கின்றார்
இனி அடுத்த சுற்று ஆட்டம் தொடங்கும், அப்போது பிரக்ஞானந்தாவுக்கு வாய்ப்பு வந்து பதக்கமும் வரலாம்
செஸ் உலகின் அதிசயம் என அழைக்கபடும் ரஷ்யாவின் கேரி கேஸ்பரோவ் எனும் முன்னாள் செஸ் சாம்பியன் தன் ஆதரவினை பிரக்யானந்தாவிற்கே வழங்கி அவர் ஒரு அதிசய ஆட்டக்காரர் என வியந்திருக்கின்றார்
காஸ்பரோவே சொல்லிவிட்ட பின் இனி என்ன? பட்டம் தானாக தேடி வரும்
திருநீறு அணிந்த அந்த ஞானசிறுவன் வெற்றியோடு திரும்ப பிரார்த்திப்போம்


No comments:

Post a Comment