Monday 7 August 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 71 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மாமதுரை நகரத்தார் 2 குழு உறுப்பினர், ஆன்மீகச் செம்மல், சேலம் சின்னத் திருப்பதி காமாட்சி நகர் கணபதி கோவில் கெளரவச் செயலாளர், மேனாள் நிதி மேலாண்மையாளர், கீழச்சிவல்பட்டி ஆரி. கருப்பையா அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment