Saturday 23 January 2021

உலகிலேயே முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் நாடு இந்தோனேசியா அந்நாட்டின் இளவரசி இஸ்லாத்தை விடுத்து இந்து மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்...!

 உலகிலேயே முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் நாடு இந்தோனேசியா அந்நாட்டின் இளவரசி இஸ்லாத்தை விடுத்து இந்து மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்...!

கஞ்செங் மகேந்திராணி அதிகாரப்பூர்வமாக இந்துமதத்திற்கு வருவதற்கு முன்னரே பல கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். ஒரு இந்து ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபோது எப்பொழுதும் அமைதியாக உணர்ந்ததால், ஒரு ஹிந்துவாக ஆவதற்கு இளவரசி விரும்பினார்.
பாரம்பரியம் கொண்ட உன்னத இந்து மதத்தை ஏற்பதால் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன் என்று உணர்ச்சிப் பரவசத்துடன கூறினார்..


No comments:

Post a Comment