Saturday 16 January 2021

மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் புதிய கட்டிடம் வாஸ்து 25-01-2021 இல் நடைபெறுவதை முன்னிட்டு அதன் மேனாள் தலைவர் என்ற முறையில் மனிதத்தேனீ யை அழைத்து மகிழும் கட்டிடக் குழு செயலாளர் தேவகோட்டை எம். சுந்தரேசன், ஒருங்கிணைப்பாளர் தேவகோட்டை வீர. சுப்பிரமணியன், நடப்பு செயலாளர் விராமதி எஸ்பி. பழனியப்பன், துணைச் செயலாளர் மானகிரி எஸ். சுப்பிரமணியன். வாழிய நற்தொண்டு.

 


No comments:

Post a Comment