Saturday 16 January 2021

மிகச் சிறந்த முதலீடு எது ?

 மிகச் சிறந்த முதலீடு எது ?

தங்கமா ? நிலமா ?
இரண்டும் இல்லை
பதில் ;;;
நீங்கள் தான்
உங்கள் மீது நீங்களே முதலீடு செய்யலாம்
1. தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள் , இந்த முதலீடு lifestyle வியாதிகளில் இருந்து உங்களைக் காக்கும்
2. மேற்படிப்பு அல்லது online கோர்ஸ் என்று உங்கள் துறையில் மேலும் படியுங்கள் , இந்த முதலீடு உங்கள் வருமானத்தைப் பெருக்கும்
3. ஏனோ தானோ என்று உடை அணியாமல் , பார்க்க ப்ளெசெண்டாக உடை அணியுங்கள் , ஷூ formals என்று பார்க்கவே மரியாதையாகத் தெரிய வேண்டும் , ( இந்த முதலீடு , good first impression ஐ உருவாக்கும் )
4. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரம் செலவழியுங்கள் ( இந்த முதலீடு , நமக்கானவர்களை உருவாக்கும் )
5. அடுத்தவரைப் பற்றியே யோசித்துக் ( gossips )கொண்டு இல்லாமல் உங்கள் தொழிலில் எப்படி உயர வேண்டும் என்று யோசிக்க வேண்டும் ( இந்த முதலீடு , புது முயற்சிகளை உருவாக்கும் )
இந்த 5 முதலீடையும் உங்கள் மீது முதலீடு செய்யவேண்டும் day in and day out
அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் , நிலம் தராத அளவுக்கு நீங்கள் இலாபமும் , ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் , பொருளாதாரத்திலும் பெற்றிடலாம்.

No comments:

Post a Comment