Thursday 21 January 2021

கண்டரமாணிக்கம் பள்ளிக்கூடத்து செட்டியார் வீடு அய்யா *திரு.சின்னையா செட்டியார் திருமதி.செல்லமீனாள்* ஆச்சியின் பீமரத சாந்தியை முன்னிட்டு வெளியிட்ட காணொளியுடன் பாடல்..

 கண்டரமாணிக்கம் பள்ளிக்கூடத்து செட்டியார் வீடு அய்யா *திரு.சின்னையா செட்டியார் திருமதி.செல்லமீனாள்* ஆச்சியின் பீமரத சாந்தியை முன்னிட்டு வெளியிட்ட காணொளியுடன் பாடல்..

*அழகப்பா கிரியேஷன்ஸ் & யங் நகரத்தார் திருப்புகழ்*
பாடல் ஆசிரியர்: *திரு.விவேக் பாரதி*
பாடியவர்:
*செல்வன்.கிரண் முத்தையா.*
இயக்கம்:
*சிவ.மு.ந. சீனிவாசன் முத்துபழனியப்பன்*
*க.சிவசுப்ரமணியன்..*
எங்களுக்கு இந்த வாய்ப்பு அளித்த சின்னையா அய்யா குடும்பத்தினருக்கும்
உதவிபுரிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...
நீங்கள் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்...
எளிமை, நேர்மை, தன்னடக்கம் கொண்ட, முன்னோடியாகத் திகழும் நற்குடும்பம் வாழியவே
-மனிதத்தேனீ

No comments:

Post a Comment