Monday 18 January 2021

எங்கள் திருநகரில் புதிய திருமண அரங்கம் காணும் அன்புச் சகோதரர் ஆர. கண்ணன். இன்று திறப்பு விழா காணும் மதுரை ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர், திருநகர் தேவி கலைவாணி திரையரங்க உரிமையாளர் அன்புச் சகோதரர் ஆர். கண்ணன் - கே. தேவி அவர்களின் தங்க வெங்கலமூர்த்தி திருமண மகால் A/C நிகழ்வில் காலை வேளையில் பங்கேற்று வாழ்த்திய மனிதத்தேனீ. அருகில் பொறியாளர் சொ. ராம்குமார். வளம் பெருகட்டும் நலம் நிறையட்டும்.





 

No comments:

Post a Comment