Saturday 9 September 2023

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 60 இல் தடம் பதிக்கும் என் அருமைத் தம்பி, கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற வாட்சாப் குழு உறுப்பினர், மேனாள் ஜேசி மண்டலத் தலைவர், திருமங்கலம் தென்றல் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழக அரசின் நூலகத் துறை ஆய்வாளர், அன்னைத் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் உணர்வாளர், திருமங்கலம்
த. இளங்கோ
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



No comments:

Post a Comment