Tuesday 19 September 2023

வாழிய பல்லாண்டு. இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அருமைச் சகோதரர், உலகம் முழுவதும் பல்வேறு பெரிய நிகழ்ச்சியில் தனி முத்திரை பதித்து வரும் நகைச்சுவை அரசு, சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரம், பட்டிமன்ற நடுவர், யாழ் இசைக் குழு ஒருங்கிணைப்பாளர், மதுரை திருமங்கலம் அரசபட்டி மண்ணின் மைந்தர், நமது மதுரை முத்து நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment