Monday 11 September 2023

ஆழ்ந்த இரங்கல். நற்சாந்துபட்டி பெ.ராம.லெ.ராம. ராமநாதன் என்ற கணபதி செட்டியார் அவர்கள் இன்று காலை சிவபதவி அடைந்து விட்டார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதிச் சடங்குகள் நாளை (11-09-2023) மதுரை கே.கே நகர் இல்லத்தில் நடைபெறும். ராம.ராமனாதன் ராம.லெட்சுமணன் Plot No.120, K.K.Nagar, Madurai-20

 


No comments:

Post a Comment