Monday 4 September 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 63 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மேனாள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், எப்போதும் துடிப்போடு இயங்கும் உழைப்பாளி, பல்வேறு நிறுவனங்களின் நல் வழிகாட்டி, நட்பு வட்டத்தின் நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேரன்பைப் பெற்றவர், அனைவரிடமும் அன்பாய்ப் பழகும் நற்பண்பாளர் எஸ். குமரவேல் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு வாழியவே.


 

No comments:

Post a Comment