Thursday 21 September 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் அருமைச் சகோதரர், மாமதுரை நகரத்தார் வாட்சாப் குழு உறுப்பினர், ஜேசி இயக்கத்தின் சர்வதேசப் பயிற்சியாளர், தன்னம்பிக்கை தரும் தி 1234 பவுண்டேசன் நிறுவன அறங்காவலர், நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, நகரத்தார் இளம் தலைமுறைக்கான நமக்குள் ஒருவன் அமைப்பின் நிரந்தரப் பயிற்சியாளர், கோவிலூர் காணல் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் என சுற்றிச் சுழன்று பணியாற்றி வரும் சிந்தனையாளர், கோட்டையூர் ஒய். கதிரேசன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment