Monday 22 May 2023

கூடி வாழும் வாழ்வே பேரின்பம். இன்பங்கள் ஆயிரம் உண்டு அறிவீர்களா. நோயில்லா வாழ்வு காண்பது இன்பம்! வற்றாத ஞானம் பெறுவது இன்பம்! கவலைகள் இல்லா மனம் இன்பம்! கடன் இல்லா வாழ்க்கை இன்பம்! தூக்கி நிறுத்தும் உறவுகள் இன்பம்! துவளாதே என்றுரைக்கும் நட்பு இன்பம்! சாரல் மழையில் நனைவது இன்பம்! சந்தேகிக்காத இல்லறம் இன்பம்! பிறருக்கு உதவும் மனம் இன்பம்! கணவன் மனம் அறியும் மனைவி இன்பம்! மனைவி குணம் அறியும் கணவன் இன்பம்! மழலைகளின் சத்தம் கேட்கும் இல்லம் இன்பம்! பெற்றோருடன் கூடி வாழும் வாழ்வே பேரின்பம்!

No comments:

Post a Comment