Monday 8 May 2023

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் நினைவைப் போற்றிடுவோம். பன்மொழிப் புலமை, எழுத்துலகின் இமயம், செம்மொழித் தமிழுக்கு நிகரில்லா பணி, மாநிலங்கள் அவையில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மிகச் சிறப்பாக விவாதம் எழுப்பியவர், அரசியல் களத்தில் துணிவுடன் நினைத்ததைப் பேசியவர், எனது ஆரம்ப கால சொற்பொழிவுகளை வெளிப்படையாகப் பாராட்டி உற்சாகம் ஊட்டிய அண்ணன் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவைப் போற்றிடுவோம். வாழிய அவர் புகழ் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment