Monday 8 May 2023

செயலில் தூய்மை.

 செயலில் தூய்மை.

*உன் பெயரால்
அறிமுகம் செய்வதை விட
உன் செயலால்
அறிமுகம் செய்து கொள்*
*இந்த உலகம் என்றும் உன்னை மறக்காது...*
*இளமை தவறான பலவற்றை நம்புகிறது...!*
*முதுமை சரியான பலவற்றை
சந்தேகிக்கிறது...!!*
*வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் சிலரிடமிருந்து விலகி
இருப்பதும் நல்லது.*
*அவ்வாறு செய்வது நம் சுயநலத்துக்காக அல்ல,
நம் தன்மானத்திற்காக.!!*
*இதயம் தூய்மையாகவும் எளிமையாகவும் இருக்கின்ற வரை சரியான பதிலையே எப்போதும் அளிக்கும்.

No comments:

Post a Comment