Tuesday 9 May 2023

வாழிய மணிவிழாத் தம்பதியர். இன்று காலை காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் கோவிலில் நடைபெற்ற அருமைச் சகோதரர், சோனா விஷன் வீடீயோ மற்றும் போட்டோ, சின்னத்திரை ஒளிப்பதிவு கூடம் டிஜிட்டல் நிறுவன உரிமையாளர், கண்டரமாணிக்கம் எஸ். சோமு என்ற பெரியகருப்பன் - தேனம்மை அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். மற்றும் அவர்களது குடும்பத்தினர். வாழிய மணிவிழாத் தம்பதியர் வாழியவே.

 








No comments:

Post a Comment