Monday 22 May 2023

வளரட்டும் தலைமுறை.

வளரட்டும் தலைமுறை.
இன்று காலை பழங்காநத்தம் எல் எம்ஆர் மகாலில் நடைபெற்ற அருமை நண்பர், பா ஜ க மூத்த தலைவர், மேனாள் மதுரை மாவட்ட தலைவர், ஸ்ரீ விநாயகா பிரிண்டர்ஸ் உரிமையாளர், அரிமா
எம். ராஜரத்தினம்
மகன்கள் சாய் பரணிதரன்,
பிரனித் மாணிக்கம்
இருவரின் காதணி விழாவில் மனிதத்தேனீ.
அருகில் மேனாள் மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் அவர்களின் கணவர், திமுக மூத்த தலைவர், அருமை நண்பர் ப. கோபிநாதன்.
மாநகர் மதுரையின் முக்கியப் பிரமுகர்கள் அணிவகுப்பு.
ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

வளரட்டும் தலைமுறை வாழியவே. 




No comments:

Post a Comment