Wednesday 24 May 2023

எங்கள் சாரதி சி. மூர்த்தி திருமணம். வாழிய மணமக்கள் பல்லாண்டு. இன்று காலை திருநகர் காமாட்சி அரங்கில் எங்கள் சாரதி (வாகன ஓட்டுநர்), உதவியாளர், புகைப் படக் கலைஞர் என பேராற்றல் மிக்க, நம்பிக்கை நாயகன் சி. செல்வ சுந்தர மூர்த்தி என்ற மூர்த்தி - அருண்மதி திருமணத்தை மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார் நடத்தி வைத்தனர். எங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் பெரும் அளவில் பங்கேற்று வாழ்த்தினர்.. வாழிய மணமக்கள் வாழியவே.




















 

No comments:

Post a Comment