Tuesday 16 March 2021

ஆழ்ந்த இரங்கல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மூத்த வழக்கறிஞர், மொழிப் புலமையும் பேராற்றலும் மிக்க அருமை நண்பர் ஆர் எம் ஜி. கோவர்தனன் அவர்கள் இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment