Tuesday 16 March 2021

இன்னும் நிறைய பேர்

 #ஆசிரியர்_கூட்டமைப்பு தலைவி மதனாவுக்கு திமுகவில் MLA சீட்!

விக்கிரமராசாவின் மகனுக்கு திமுக வில் MLA சீட்!
#ஸ்டெர்லைட் மற்றும் முகிலன் எங்கே போராளியான ஆதி தமிழர் பேரவையின் தலைவர், அதியமானுக்கு
திமுக வில் MLA சீட்!
அதுபோல டோல்கேட் போராளி வெந்தவாயன் வேல்முருகனுக்கும்
திமுக வில் MLA சீட்!
நடுநிலை நக்கி ன்னு ஊரை ஏமாற்றிய
#ஜல்லிக்கட்டு போராளி கார்திகேய சேனாதிபதி க்கு
திமுக வில் MLA சீட்!
இன்னும் எத்தனை போலி போராளிகளின் #பினாமிகளுக்கு
திமுக வில் சீட் கொடுக்கப்பட்டுள்ளதோ?????
கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்த
தேவையில்லாத அத்தனை போராட்டங்களின் #பின்னணியிலும்
திமுக இருந்திருக்கிறது
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவி தமிழ்மக்கள் பலியாக #காரணம்
திமுக தான் என்பது #தெளிவாகிறது
அமைதியாக இருந்த தமிழகத்தை
அலங்கோலமாக்கி...
மக்களிடம் #வெறுப்பு மற்றும் #பிரிவினையை பரப்பி
மக்களுக்கு கேடு செய்து வருகிறது #திமுக
குடி #வீட்டுக்கு கேடு,
திமுக #நாட்டுக்கு கேடு.
#அசுர குடும்பத்திடம் இருந்து...
எம்பெருமான் #முருகப்_பெருமான் துணையுடன் தமிழகத்தை காப்போம்.✨🙏
Courtesy
Ganesh Kumar


No comments:

Post a Comment