Friday 26 March 2021

மதுரை aiims மருத்துவமனை செயல் உறுப்பினர் ரக காங்கிரஸ் மாணிக் தாகுர்,

 மதுரை aiims மருத்துவமனை செயல் உறுப்பினர் ரக காங்கிரஸ் மாணிக் தாகுர்,

Admk ரவீந்திர நாத் தேர்தெடுக்கப்பட்டு உள்ளனர்...
சுமார் 1000 கோடி ரூபாயை இதற்கு பிஜேபி அரசு ஒதுக்கீடு செய்து கட்டுமானம் நடந்து வருகிறது....
Dr. சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்ட போது RSS காரனுக்கு aiims இல் போஸ்டிங் போடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார் இந்த காங்கிரஸ் தாகுர்...
இப்போது அதே தாகுர் இந்த பதவிக்கு வந்து இருக்கிறார்..
நீ எந்த ஊர் RSS காரன்?...😊
எந்த பிஜேபி காரன்னவது எதுக்கு மோடி ஜி காங்கிரஸ் காரனுக்கு இந்த பதவியை கொடுத்திங் க னு கேட்கவே இல்லை..
கோழி திருடனாக இருந்தவனை கோழி பண்ணைக்கு காவல் போட்டு இருக்கு...
கை அரிப்பு எடுத்து சொரிஞ்சா அரசியல் வாழ்க்கை அஸ்தம் தான் என்பது தாகூர் கு தெரியும்.
இந்த விவரங்கள் தெரியாம ஒரு தத்தி பய ஸ்டாலின் மவன் செங்கல் தூக்கி கொண்டு திரியது...
போடா போய் மூல பத்திரம் கொண்டு வந்த காமிடா!!
#சேலம் கிழக்கு மாவட்ட பிஜேபி iT செல்.

No comments:

Post a Comment