Saturday 6 March 2021

காலச்சக்கரம் ஓடுகின்றது.

 20 ஆண்டுகளுக்கு முன்பு,

ஓரிரு மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி, மத்தியில் கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்த பாஜகவிற்கு 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளுமை நிறைந்த திமுக தலைவரும், அவரின் மச்சானும் ஒதுக்கியது 21 சட்டமன்ற தொகுதிகள். அதில் H.ராஜா உட்பட நான்குபேர் வெற்றி பெற்று தமிழக சட்டசபைக்குள் நுழைந்தார்கள்.
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பல மாநிலங்களையும், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடனும் ஆட்சி செய்துவரும் பாஜகவிற்கு அதிமுகவின் தலைமை தொண்டர்கள் ஒதுக்கியிருப்பது 20 தொகுதிகள்.
courtesy :


No comments:

Post a Comment