Wednesday 10 March 2021

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் #சிவராத்திரி #சிவபூஜை விவரம்

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் #சிவராத்திரி #சிவபூஜை விவரம்

முதல் காலம்
அம்மன்
இரவு 10:00 To 10:40
சுவாமி
இரவு 11:00 To 11:45
இரண்டாம் காலம்
அம்மன்
இரவு 11:00 To 11:40
சுவாமி
இரவு 12:00 To 12:45
மூன்றாம் காலம்
அம்மன்
இரவு 12:00 To 12:40
சுவாமி
இரவு 1:00 To 01:45
நான்காம் காலம்
அம்மன்
இரவு 01:00 To 01:40
சுவாமி
இரவு 02:00 To 02:45
அதிகாலை 3:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை
அதிகாலை 4:00 மணிக்கு பள்ளியறை பூஜை
அதிகாலை 5:00 மணிக்கு திருவனந்தல் பூஜை
நடைபெறுகிறது அனைவரும் சிவராத்திரி வைபவத்தை கண்டு இன்புற்று திருவருள் பெற்று உய்யுமாறு வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment