Wednesday 10 March 2021

வாழிய பல்லாண்டு. இன்று இரவு மதுரை திருநகர் என் கே ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனவளக்கலை மன்ற முன்னோடி, அக்மி எண்டர்பிரைசஸ் இயக்குனர், ரோட்டேரியன் எஸ். ராம்கோபால் மகள் நிரஞ்சனா - சுதர்சன் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ. மற்றும் மூத்த அண்ணன் ஆர். விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், ஆச்சி கஸ்தூரி கிருஷ்ணன், பொறியாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பாண்டியன் பிளாஸ்டிக்ஸ் உரிமையாளர் எஸ்பி. செந்தில் குடும்பத்தினர் உள்ளனர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.





No comments:

Post a Comment