Wednesday 17 March 2021

நமது மண்ணின் மைந்தர் வெற்றித் திருமகன் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ.

 நமது மண்ணின் மைந்தர்

வெற்றித் திருமகன்
அமைச்சர்
செல்லூர் கே. ராஜூ.
இன்று மனிதத்தேனீ யைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து, பொன்னாடை அணிவித்து மரியாதை செய்திட்ட தருணம்.
கடந்த 1990 முதல் அரசியல் மற்றும் பொது வாழ்வில் நமது நட்பு வட்டத்தில் எந்த நிலையிலும் தடம் புரளாத பண்பாட்டுச் சகோதரர் அமைச்சர்
செல்லூர் கே. ராஜூ அவர்கள்.
அவர்களது வெற்றிக்கு களத்தில் பங்காற்றி உழைத்திடுவோம்.
நமது அம்மா அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றிட துணை நின்றிடுவோம். - மனிதத்தேனீ




No comments:

Post a Comment