Tuesday 9 March 2021

திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) மகா சிவராத்திரி பெருவிழா - 08.03.2021 சுவாமி, அம்பாள் இராவணன், கிளி வாகனத்தில் புறப்பாடு.

 திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) மகா சிவராத்திரி பெருவிழா - 08.03.2021 சுவாமி, அம்பாள் இராவணன், கிளி வாகனத்தில் புறப்பாடு.

Srikalahasthi, Mahasivarathiri Festival- 08.03.2021 Swamy ambal procession in Ravanan and Parrot vahanam.
திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) மகா சிவராத்திரி பெருவிழா 2021.
அன்னை ஞானப்பூங்கோதை உடனமர் அருள்மிகு காளத்திநாதர் திருக்கோயில்.
(Srikalahasthi Sri Kalahastheeswarar Temple Mahashivarathiri festival 2021.
11.03.2021- மகாசிவராத்திரி,
இரவு நந்திசேவை (ரிஷபவாகனம்)
Night Mahasivarathiri, Nandhisevai.
12.03.2021- திருத்தேர்
-Chariot Festival
இரவு தெப்பஉற்சவம் (Float Festival)
13.03.2021- திருக்கல்யாண உற்சவம் - அதிகாலை
Celestial wedding-
Early Morning.
15.03.2021-சுவாமி, அம்பாள்
கயிலாய கிரிவலம்- Swamy, Ambal Kailaya Girivalam.
17.03.2021- பல்லாக்கு சேவை-இரவு
(Swamy Ambal Procession in Palanquin)
18.03.2021 ஏகாந்த சேவை
Ekantha sevai.
19.03.2021- சாந்தி அபிஷேகம்
Shanthi Abishekam.
திருச்சிற்றம்பலம்.
May be an image of 3 people and outdoors
Velumeenambal Velu

No comments:

Post a Comment