Wednesday 17 March 2021

கோவிட் தடுப்பூசி. நான் பத்து(70வயது) தினங்களுக்கு முன் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். என் வீட்டில் உள்ளோர், எங்கள் குழு உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அனைவரும் நலமாகவே இருக்கிறோம். வாட்சாப்பில் வரும் தவறான தகவல்களை முறியடிப்போம். வருமுன் காப்போம், வளமான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுவோம்.🙏🏻Gpr.

 

No comments:

Post a Comment