Tuesday 16 March 2021

குவியும் கல்வி நிதி.

 குவியும் கல்வி நிதி.

இன்று 15.3.2021 இரவு
மதுரை நகரத்தார் சங்க கல்வி வைப்புத் தொகைக்கு திருமதி.
RM. AL. PL . மணிமேகலை பழநியப்பன் (கண்டனூர்)அவர்கள் ரூ25000/_ க்கு உரிய காசோலையை நகரத்தார் சங்க முது நிலை துணைத் தலைவர் ஆர்எம். வயிரவன், துணைத் தலைவர் எம். முருகப்பன், துணைச் செயலாளர் அப்பல்லோ ஒய். கார்த்திக் ஆகியோரிடம் வழங்கினார்கள். அவர்கள் நம் மகளிர் சங்க உறுப்பினர்.
திரு AL பழனியப்பன் ஐ சி ஐ சி ஐ வங்கியின் முதுநிலை மேலாளராக பணியாற்றிவர்கள் மற்றும் வாழும் கலை அமைப்பின் மூத்த முன்னோடி.
மகிழ்ச்சி. வாழிய கொடையுள்ளம்.




No comments:

Post a Comment