Tuesday 22 December 2020

வாழிய புதிய தலைமை.

 வாழிய

புதிய தலைமை.
திருப்பூர் நகரத்தார் சங்கத்தின் புதிய தலைவராக விஜி நிட்டிங்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், ரோட்டேரியன், அரை நூற்றாண்டு வயதுள்ள துடிப்பான இளம் செயல் மறவர், அருமைச் சகோதரர், நாட்டரசன்கோட்டை
ஆர்எம். சுப்பிரமணியன் அவர்கள் தேர்வானது அறிந்து மகிழ்ச்சி.
பாராட்டி மகிழ்கின்றேன். பணிகளால் உயர்ந்து நின்றிடவும், பண்பாட்டைக் கட்டிக் காத்திடவும் களம் காணுங்கள்.
வாழிய பேராற்றல்.
- மனிதத்தேனீ


No comments:

Post a Comment