Saturday 19 December 2020

வாரணாசியில் அதிக அளவில் கருப்பரிசி என்கிற ஒரு வகை அரிசிக்கு கத்தார் போன்ற நாடுகளில் நல்ல கிராக்கி உண்டு. இந்நிலையில் விவசாயிகள் ஓன்று சேர்ந்து தாங்கள் வி

 வாரணாசியில் அதிக அளவில் கருப்பரிசி என்கிற ஒரு வகை அரிசிக்கு கத்தார் போன்ற நாடுகளில் நல்ல கிராக்கி உண்டு.

இந்நிலையில் விவசாயிகள் ஓன்று சேர்ந்து தாங்கள் விளைவித்த அரிசியை அரசின் உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் உதவி மூலம் ஏற்றுமதிக்கு அனுப்பி வைத்தனர்.
2020 டிசம்பர் 16 அன்று வாரணாசியிலிருந்து முதன் முறையாக 520 மெட்ரிக் டன் அரிசியை கத்தாருக்கு ஏற்றிச்சென்ற வாகனத்தை அபெடா அமைப்பின் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, வாரணாசி மண்டல ஆணையர் தீபக் அக்ரவால் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்

No comments:

Post a Comment