Saturday 19 December 2020

மாநகர் மதுரையில் அச்சகத் துறையில் 74 ஆம் ஆண்டு தடம் பதித்துள்ள மனிதத்தேனீ

 மாநகர் மதுரையில் அச்சகத் துறையில் 74 ஆம் ஆண்டு தடம் பதித்துள்ள மனிதத்தேனீ

ரா. சொக்கலிங்கம் அவர்களின் விஜயா பிரிண்டர்ஸ் நிறுவனம் வளம் பல பெற்றுச் சிறந்திட பதிவு பெற்ற தாம்பிராஸ் மாநிலத் தலைவர் பம்மல்
எஸ். ராமகிருஷ்ணன் சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர்
இல. அமுதன், மாநிலச் செயலாளர் ஆர். வெங்கடேஷ், மாநில இணைச் செயலாளர், பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த மகிழ்வான தருணம்.



No comments:

Post a Comment