Thursday 10 December 2020

மாமல்லபுரம்

 மாமல்லபுரம்.

கி.பி.630ம் வருடத்தில் மஹேந்திரவர்ம பல்லவ மன்னனால், கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம். இந்த மூர்த்தியின் திருப்பெயர் ஓலக்கண்ணேஷ்வரன்.
இந்த ஆலயத்திலிருந்து ஒளிரும் ஒளியானது அக்காலத்தில் கடலில் பயணம் செய்தக் கப்பல்களுக்கு இரவு நேரத்தில் கலங்கரை விளக்கமாக வழிகாட்டியுள்ளது.
இதுதான் ஆசியாவின் பழமையான கலங்கரை விளக்கம். இறைவன் மூலமாகவே வழிகாட்டியுள்ளான் அம்மன்னன்.
இது எங்கேயிருக்குத் தெரியுமா? சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில்.
அறிவோம் நமது வரலாற்றையும் உணர்வோம் அதன்பெருமையையும்.

No comments:

Post a Comment