Thursday 24 September 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 Amazon அதிகாரபூர்வ இணையதளத்தில் Device Associate காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக BE, BSC candidates, B tech, MCA, Msc , IT, ECE, ELECTRICAL ELECTRONIC ENGIEERING கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamil Nadu) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : Amazon
பணியின் பெயர் : Device Associate
கல்வித்தகுதி : BE, BSC candidates, B tech, MCA, Msc , IT, ECE, ELECTRICAL ELECTRONIC ENGIEERING
பணியிடம் : Tamil Nadu
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : 19/10/2020
முழு விவரம் : https://www.amazon.jobs/en/jobs/1261458/device-associate என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment