Thursday 10 September 2020

பணம் இருந்து அந்தஸ்து புகழ் இல்லாதவன் கூட பொழச்சுப்பான்... ஆனா புகழ் அந்தஸ்து இருந்தும் பணமில்லாதவன் பிழைக்கவே மாட்டான்

 Rest In Peace #vadivelbalaji

பணம் இருந்து அந்தஸ்து புகழ் இல்லாதவன் கூட பொழச்சுப்பான்... ஆனா புகழ் அந்தஸ்து இருந்தும் பணமில்லாதவன் பிழைக்கவே மாட்டான்...!!! 15 நாள் ஆகியும் உதவ கூடவா சினிமாவில் பணம் படைத்தவர்கள் முன்வரவில்லை??!! இவரை வைத்து காசு சம்பாதித்த சேனல் ??!!!
சுமார் 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய கை, கால்களும் செயல் இழந்தது. இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால், அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


No comments:

Post a Comment