Friday 18 September 2020

விஸ்வநாதன் தம்பியண்ணா 05-09-2020 முகநூல் பதிவு

 விஸ்வநாதன் தம்பியண்ணா 05-09-2020 முகநூல் பதிவு.

ஒரு செயல் முறையை கற்பதில் பல படிமுறைகள் உண்டு.
ஒருவரிடம் இருந்து கற்றுக் கொள்ளுதல்
பயிற்சி செய்தல்
மற்றவர் உதவியுடன் செய்தல்
சுயமாக செய்தல்
திருத்தமாக, லாவகமாக செய்தல்.
பிறருக்கு கற்று தரும் திறன் பெறுதல்
புதிய யுக்திகளை உருவாக்குதல்
கற்றுக் கொடுக்க, கற்றுத் தருதல்
முற்றிலும் புதிய செயல் முறையை உருவாக்குதல்.
விழிப்புணர்வுடன், விருப்பமும் இருந்தால்
இந்த படிமுறைகளை விரைவாக கடக்க முடியும் .
பல முறை திரும்ப திரும்ப செய்து திறன் பெறுதல் ஆரம் கூடுதல் போல...
ஆரம் கூடினால் தூரம் கூடும். உயரம் கூடினால், தூரம் குறையும் .
ஆசிரியர் உதவியுடன் கற்றல்....உயரம் கூடுவது போல
வெற்றிக்கு தேவை அதிக முயற்சிகள் அல்ல ; அதிக புரிதல்கள் .
தன்னையும், நம்மையும் உணர்ந்த ஆசிரியர் அந்த பணியை மேலும் எளிதாக்குகிறார்

No comments:

Post a Comment