Saturday 12 September 2020

தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

 தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

சென்னை சென்ட்ரல் - டெல்லி,
சென்னை சென்ட்ரல் - சாப்ரா
இருமார்க்கத்திலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படும்.
வரும் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் திரும்பிவருவதற்காக சிறப்பு ரயில்கள் விடப்படுவதாகவும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் கூடுதல் ரயில்களை இயக்க தயார் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு-
100% மதிப்பெண்கள் எடுத்தவர்கள்
தெலுங்கானா- 8; டெல்லி- 5;
ராஜஸ்தான் -4; ஆந்திரா-3;
ஹரியானா-2;
குஜராத்-1; மகாராஷ்டிரா-1
தமிழகத்தைச்
சேர்ந்த எந்த மாணவரும் 100% மதிப்பெண்கள் பெறவில்லை
தமிழகத்தைச் சேர்ந்த கவுரவ் ஆர். கோச்சர் என்ற மாணவர் 99.99% மதிப்பெண்கள்
புதுவையை சேர்ந்த விஸ்வநாதபள்ளி ராஜேஷ் 99.91% மதிப்பெண்கள்
தமிழகத்தில் கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்
- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

No comments:

Post a Comment